பொருத்துப் பொறியிணைவு

poruttup poṟiyiṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன்மை மின் கடத்தியைச் சுற்றி நெருக்கமாகச் சுற்றப்பட்டுள்ள பொருத்து கம்பி. இந்த முதன்மை மின் கடத்தியின் முடிவில், பொருத்துக் கம்பியின் சுருணைகளுக்குப் பின்புறமாக இறுக வளைக்கப்பட்டிருக்கும் — fixture splice
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j4tj4987/

தமிழ்
“பொருத்துப் பொறியிணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4tj4987/
APA
Oliyon Research. (2026). பொருத்துப் பொறியிணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j4tj4987/
MLA
"பொருத்துப் பொறியிணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4tj4987/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment