உருகிகள்

urukikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காரீயம் வெள்ளியம் சேர்ந்த உலோகக் கலவை. உருகுநிலை குறைவு. எனவே மின்னழுத்தம் அதிக மாகும்பொழுது இவை தாமே உருகி மின்னோட்டத்தைத் தடுக்கும். இவை அமைந்துள்ள கூடு உருகிக்கூடு (பியூஸ்கேரியர்) ஆகும் — fuses
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j4bxezr3/

தமிழ்
“உருகிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4bxezr3/
APA
Oliyon Research. (2026). உருகிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j4bxezr3/
MLA
"உருகிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4bxezr3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment