கிட்டுதல்

kiṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமீபமாதல்
தீவினை கிட்டிய போதினில் ( விபீடண. 67).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)
2.
உறவு நெருங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)
3.
கிடைத்தல்
கிட்டாதாயின் வெட்டென மற. (கொன்றைவேந்தன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)
4.
பல்முதலியன ஒன்றுஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)
5.
அணுகுதல்
அவ்வூரைக்கிட்டினான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)
6.
எதிர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)
7.
கட்டுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிட்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/

தமிழ்
“கிட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/
APA
Oliyon Research. (2026). கிட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/
MLA
"கிட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment