கிட்டுதல்
kiṭṭutal
பொருள்கள் · Senses
1.
சமீபமாதல்
தீவினை கிட்டிய போதினில் ( விபீடண. 67).
2.
உறவு நெருங்குதல்
3.
கிடைத்தல்
கிட்டாதாயின் வெட்டென மற. (கொன்றைவேந்தன்)
4.
பல்முதலியன ஒன்றுஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்
5.
அணுகுதல்
அவ்வூரைக்கிட்டினான்
6.
எதிர்த்தல்
7.
கட்டுதல் ()
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/
தமிழ்“கிட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/APA
Oliyon Research. (2026). கிட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/MLA
"கிட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j36cxk8f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment