சமச்சீருள்ள

camaccīruḷḷa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு சமபகுதிகளால் பிரிக்கக்கூடிய எவ்வுருவத்தையும் குறிக்கும். இப்பகுதிகள் ஒன்று மற்றொன்றுக்கு ஆடிப் பிம்பமாக அமையும். பொதுவாக, ஒரு சமச்சீருள்ள தள உருவம் குறைந்தது ஒரு கோட்டைக் கொண்டிருக்கும். இக்கோடே சமச்சீர் அச்சு. இவ்வச்சு அதனை இரு ஆடிப்பிம்பங்களாகப் பிரிக்கும் — symmetrical
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 425)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j364n7t3/

தமிழ்
“சமச்சீருள்ள”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j364n7t3/
APA
Oliyon Research. (2026). சமச்சீருள்ள. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j364n7t3/
MLA
"சமச்சீருள்ள." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j364n7t3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment