சமவாயம், சமவேதம்

camavāyam, camavētam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீக்கமின்றி நிற்றல், சைவ சித்தாந்தத்தில் இது :தாதான்மியம் சம்பந்தமாகும். இது இருவகை 1) குணத்திற்கும் குணிக்கும் உண்டாகும் ஒற்றுமைத்தொடர்பு 2) இருபொருள் ஒற்றுமைத் தொடர்பு. இவ்விரண்டில் முன்னது தாதான்மியம் என்றும் பின்னது அத்துவிதம் என்றும் கூறப்பெறும். சிவம் குணி, சத்தி குணம். சீவமும் சிவமும் கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவிதம் எனப்படும். சமவேதம் சமவாயம் என்றே பொருள்படும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j322zcje/

தமிழ்
“சமவாயம், சமவேதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j322zcje/
APA
Oliyon Research. (2026). சமவாயம், சமவேதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j322zcje/
MLA
"சமவாயம், சமவேதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j322zcje/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment