{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j322zcje/", "data": {"id": "j322zcje", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j322zcje/", "kind": "word", "headword": "சமவாயம், சமவேதம்", "romanization": "camavāyam, camavētam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:14.282757+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீக்கமின்றி நிற்றல், சைவ சித்தாந்தத்தில் இது :தாதான்மியம் சம்பந்தமாகும். இது இருவகை 1) குணத்திற்கும் குணிக்கும் உண்டாகும் ஒற்றுமைத்தொடர்பு 2) இருபொருள் ஒற்றுமைத் தொடர்பு. இவ்விரண்டில் முன்னது தாதான்மியம் என்றும் பின்னது அத்துவிதம் என்றும் கூறப்பெறும். சிவம் குணி, சத்தி குணம். சீவமும் சிவமும் கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவிதம் எனப்படும். சமவேதம் சமவாயம் என்றே பொருள்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}