நுரையீரல் முழுக்கொள்ளவு

nuraiyīral muḻukkoḷḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகவும் தீவிரமாக மூச்சை உள்ளிழுத்த பின் நுரையீரலில் உள்ள காற்றின் மொத்த கொள்ளளவு. அதில் நான்கு பகுதிகள் உள்ளன. மூச்சுயிர்ப்பு அளவு, உள்ளேற்பு உள்ளிருப்பளவு, வெளியேற்ற இருப்பளவு மற்றும் இருப்பளவு ஆகியவை — total lung capacity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1096)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hzjt45hy/

தமிழ்
“நுரையீரல் முழுக்கொள்ளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzjt45hy/
APA
Oliyon Research. (2026). நுரையீரல் முழுக்கொள்ளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hzjt45hy/
MLA
"நுரையீரல் முழுக்கொள்ளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzjt45hy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment