ஆமை வரை கலை

āmai varai kalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
லோகோ மற்றும் பிற கணினி மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ள'ரோபோ'வைப் போலச் செய்யும் வரைகலை. சிறுவர்களுக்கு படக் கணிதம் மற்றும் கணினி வரைகலையைக் கற்றுத் தருவதற்குப் பயன்படுவது — turtle graphics
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1486)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hzc6h85t/

தமிழ்
“ஆமை வரை கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzc6h85t/
APA
Oliyon Research. (2026). ஆமை வரை கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hzc6h85t/
MLA
"ஆமை வரை கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzc6h85t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment