கொடும்பாவி

koṭumpāvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைக்கோல் அல்லது அட்டையால் செய்யப்பட்டு தெருவில் எரிக்கப்படும் உருவப்பொம்மை; (மழை வேண்டி அல்லது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக இது எரிக்கப்படுகின்றது)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடும்பாவி)
2.
மழைபெய்ய வேண்டி இழுக்க அமைக்கப்படும் உரு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hz333qbr/

தமிழ்
“கொடும்பாவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz333qbr/
APA
Oliyon Research. (2026). கொடும்பாவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hz333qbr/
MLA
"கொடும்பாவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz333qbr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment