கோடகம்

kōṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடகம்)
2.
பல தெருக்கள் கூடுமிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடகம்)
3.
குதிரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடகம்)
4.
அசுவதிநாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடகம்)
5.
புதுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடகம்)
6.
குண்டிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடகம்)
7.
பல தெருக்கள் கூடும் இடம், நாற்சந்தி, மயிர்முடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 155)
8.
நாற்கரம் கொண்ட உருவம். இதில் இரு புயங்கள் இணையானவை(கணித) பரப்பு= இணையாக உள்ள பக்கங்களின் கூட்டுத் தொகையில் பாதி X செங்குத்துக் கோட்டின் நீளம் — trapezoid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 639)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hypw2sx5/

தமிழ்
“கோடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hypw2sx5/
APA
Oliyon Research. (2026). கோடகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hypw2sx5/
MLA
"கோடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hypw2sx5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment