தொழிலட்டை

toḻilaṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவரது தொழில்சார் தொடர்புத்தகவல்களும், அவருடைய பணிப்பதவிநிலை முதலியவற்றைச் சுட்டும் குறிப்புகள் அடங்கிய சிறு அட்டை (இது பெரும்பாலும் தொழில்சார் உறவுகள் அறிமுகம் ஆகும்பொழுது ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் தற்குறிப்பு அட்டை; பொதுவான தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞசல் முகவரி போன்றவை) — business card
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழிலட்டை)
2.
முகவரியட்டை, வணிகவட்டை, வர்த்தகவட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழிலட்டை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hx6pertd/

தமிழ்
“தொழிலட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hx6pertd/
APA
Oliyon Research. (2026). தொழிலட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hx6pertd/
MLA
"தொழிலட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hx6pertd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment