இடுதல்

iṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைத்தல்
காயத்திடுவாய் (33, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடுதல்)
2.
போகடுதல்
ஈந்தான் சிலைநிலத்தி லிட்டன் (வள்ளி.36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடுதல்)
3.
பரிமாறுதல்
இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன?
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடுதல்)
4.
கொடுத்தல்
இட்டார்பெரியோர் (2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடுதல்)
5.
சொரிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடுதல்)
6.
செய்தல், (குறள் 1038).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 49)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hx2yrbwz/

தமிழ்
“இடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hx2yrbwz/
APA
Oliyon Research. (2026). இடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hx2yrbwz/
MLA
"இடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hx2yrbwz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment