ஆழி

āḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆழி - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். — sea, ocean, sea shore, Sceptre, Ring, Wheel, Circle, Command, Potter's wheel
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
2.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
3.
கடற்கரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
4.
அரசனின் ஆணைச் சக்கரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
5.
மோதிரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
6.
சக்கரம், வட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
7.
கட்டளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
8.
குயவன் திகிரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழி)
9.
மோதிரம், கடல், சக்கரம், தேர், கடற்கரை, வட்டம், கட்டளை, உருளை, கணவனைப்பிரிந்த மனைவி இழைக்கும் கூடல் சுழி
10.
கடல், (குறள் 8); கடல் மண், கடல் கரை, (குறள் 989).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 44)
11.
1. கடல், எ-டு ஆழிசூழ் உலகம் 2. சக்ராயுதம் ஆழிப்படை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hwhmfcq9/

தமிழ்
“ஆழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwhmfcq9/
APA
Oliyon Research. (2026). ஆழி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hwhmfcq9/
MLA
"ஆழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwhmfcq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment