தகவல்

takaval
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 205)
2.
கணினி ஒன்றுக்குள் வழங்கப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்பட்ட பொருளுள்ள பயனுள்ள உண்மைகள். அறிந்த மரபுகளின்படி தரவுகளுக்கு வரையறை செய்யப்பட்ட பொருள் — Information
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 744)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hwc2kmk5/

தமிழ்
“தகவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwc2kmk5/
APA
Oliyon Research. (2026). தகவல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hwc2kmk5/
MLA
"தகவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwc2kmk5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment