ஆல்ஜியர்ஸ்
āljiyars
(Algiers) வட ஆப்பிரிக்காவிலுள்ள ஆல்ஜிரியாவின் தலைநகர்.
(Algiers) வட ஆப்பிரிக்காவிலுள்ள ஆல்ஜிரியாவின் தலைநகர். இது மத்தியதரைக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது 944-ல் தோன்றியது.மூர் சாதியாருடைய மத்தியதரைச் சாம்ராச்சியம் உச்ச நிலையில் இருந்த காலத்தில் இது ஒரு முக்கியமான நகரமாயிருந்தது. இதில் மூர்கள் வசிக்கும் இடத்திற்குக் 'கஸ்பா' என்று பெயர். மக்: 3.15,210 (1948).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 488)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htxb3ttx/
தமிழ்“ஆல்ஜியர்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htxb3ttx/APA
Oliyon Research. (2026). ஆல்ஜியர்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/htxb3ttx/MLA
"ஆல்ஜியர்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htxb3ttx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment