{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/htxb3ttx/", "data": {"id": "htxb3ttx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/htxb3ttx/", "kind": "article", "headword": "ஆல்ஜியர்ஸ்", "romanization": "āljiyars", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.573529+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Algiers) வட ஆப்பிரிக்காவிலுள்ள ஆல்ஜிரியாவின் தலைநகர்.", "body_ta": "(Algiers) வட ஆப்பிரிக்காவிலுள்ள ஆல்ஜிரியாவின் தலைநகர். இது மத்தியதரைக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது 944-ல் தோன்றியது.மூர் சாதியாருடைய மத்தியதரைச் சாம்ராச்சியம் உச்ச நிலையில் இருந்த காலத்தில் இது ஒரு முக்கியமான நகரமாயிருந்தது. இதில் மூர்கள் வசிக்கும் இடத்திற்குக் 'கஸ்பா' என்று பெயர். மக்: 3.15,210 (1948)."}}