அகச்சிவப்புத் தரவுச் சங்கம்

akaccivapput taravuc caṅkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிகளுக்கும் அவற்றின் புறச்சாதனங்களுக்கும் இடையே அகச்சிவப்புக் கதிர்மூலமான தகவல் தொடர்புக்குரிய தகவல் வரையறைகளை ஏற்படுத்தியுள்ள தொழில் நிறுவனங்களின் ஓர் அமைப்பு. இவை பெரும்பாலும் கணினி உதிரி உறுப்புகள் மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகும் — infrared data association
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 748)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htvqq9a8/

தமிழ்
“அகச்சிவப்புத் தரவுச் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htvqq9a8/
APA
Oliyon Research. (2026). அகச்சிவப்புத் தரவுச் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/htvqq9a8/
MLA
"அகச்சிவப்புத் தரவுச் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htvqq9a8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment