{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/htvqq9a8/", "data": {"id": "htvqq9a8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/htvqq9a8/", "kind": "word", "headword": "அகச்சிவப்புத் தரவுச் சங்கம்", "romanization": "akaccivapput taravuc caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.590867+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிகளுக்கும் அவற்றின் புறச்சாதனங்களுக்கும் இடையே அகச்சிவப்புக் கதிர்மூலமான தகவல் தொடர்புக்குரிய தகவல் வரையறைகளை ஏற்படுத்தியுள்ள தொழில் நிறுவனங்களின் ஓர் அமைப்பு. இவை பெரும்பாலும் கணினி உதிரி உறுப்புகள் மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகும்", "needs_definition": false, "gloss_en": "infrared data association", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 748"}]}}