தோற்றமீன்கள்

tōṟṟamīṉkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
_விண் மீன்கள் போன்று தோன்றுபவை. குவாசி ஸ்டெல்லார் ஆப்ஜக்ட் என்பதன் சுருக்கம். விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் உள்ளவை. கதிர்வீச்சுக்கு மூலமாக இருப்பவை. இதுவரை அறியப்பட்ட பொருள்களில் மிகு தொலைவிலுள்ளவை அதிகச் செம்பெயர்ச்சியும் மிக்க ஒளியும் கொண்டவை. பா.pulsars — quasars
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 358)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htc6v8bb/

தமிழ்
“தோற்றமீன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htc6v8bb/
APA
Oliyon Research. (2026). தோற்றமீன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/htc6v8bb/
MLA
"தோற்றமீன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htc6v8bb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment