மிகை இயக்க நோய்

mikai iyakka nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலும் 2-4 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இந்நோய் கண்ட குழந்தைகளுக்கு மன வளர்ச்சி மெதுவாக நடைபெறும். அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் ஏற்படும். அச்சமின்மையும், எந்தத் தண்டனையும் அஞ்சாத போக்கும் காணப்படும் — hyperkinetic syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 550)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ht2u7ty6/

தமிழ்
“மிகை இயக்க நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht2u7ty6/
APA
Oliyon Research. (2026). மிகை இயக்க நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ht2u7ty6/
MLA
"மிகை இயக்க நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht2u7ty6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment