வெடிமருந்து

veṭimaruntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெடிப்பதால் குண்டு முதலியவற்றை வெளிக்கிளப்பும் வாணமருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெடிமருந்து)
2.
(பார்க்க:சுரங்கவெடி) — blasting powder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 100)
3.
துப்பாக்கி மருந்தாகப் பயன்படும் வெடி மருந்துக்கலவை. வெடியுப்பு, மரக்கரி, கந்தகம் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. இது கருநிறமாகவோ சிவப்பு நிறமாகவோ இருக்கும் — gun powder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 327)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hrhqc8nk/

தமிழ்
“வெடிமருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrhqc8nk/
APA
Oliyon Research. (2026). வெடிமருந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hrhqc8nk/
MLA
"வெடிமருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrhqc8nk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment