வெப்ப இயக்கவியல் விதிகள்
veppa iyakkaviyal vitikaḷ
பொருள்கள் · Senses
1.
1. வெப்பமும் வேலையும் ஒன்றி விருந்து மற்றொன்றாக மாற்றப் படக் கூடியவை, உண்டாகும் வெப்பம் (H) செய்யப்பட்ட வேலைக்கு (W) நேர்வீதத்தில் இருக்கும். W α H, 2 i) சுற்றுப் புறத்தைவிடக் குறைவாக ஒரு பொருளைக் குளிர்விப்பதன் மூலம், அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெற இயலாது - கெல்வின். (ii) வெளி உதவி யின்றித் தானாக இயங்கும் எந்திரத்தினால், குறைந்த வெப்ப நிலையிலுள்ள பொருளி லிருந்து வெப்பத்தைப் பெற்று அதிக வெப்பநிலையிலுள்ள பொருளு க்கு அதனை அளிக்க இயலாது - கிளசியஸ். layering-பதியம் போடுதல்:- இனப் பெருக்க முறைகளில் ஒன்று ரோஜா (உயி) பா. vegetative propagation
— laws of thermodynamics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hrheu5r3/
தமிழ்“வெப்ப இயக்கவியல் விதிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrheu5r3/APA
Oliyon Research. (2026). வெப்ப இயக்கவியல் விதிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hrheu5r3/MLA
"வெப்ப இயக்கவியல் விதிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hrheu5r3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment