{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hrheu5r3/", "data": {"id": "hrheu5r3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hrheu5r3/", "kind": "word", "headword": "வெப்ப இயக்கவியல் விதிகள்", "romanization": "veppa iyakkaviyal vitikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:45.510036+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வெப்பமும் வேலையும் ஒன்றி விருந்து மற்றொன்றாக மாற்றப் படக் கூடியவை, உண்டாகும் வெப்பம் (H) செய்யப்பட்ட வேலைக்கு (W) நேர்வீதத்தில் இருக்கும். W α H, 2 i) சுற்றுப் புறத்தைவிடக் குறைவாக ஒரு பொருளைக் குளிர்விப்பதன் மூலம், அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெற இயலாது - கெல்வின். (ii) வெளி உதவி யின்றித் தானாக இயங்கும் எந்திரத்தினால், குறைந்த வெப்ப நிலையிலுள்ள பொருளி லிருந்து வெப்பத்தைப் பெற்று அதிக வெப்பநிலையிலுள்ள பொருளு க்கு அதனை அளிக்க இயலாது - கிளசியஸ். layering-பதியம் போடுதல்:- இனப் பெருக்க முறைகளில் ஒன்று ரோஜா (உயி) பா. vegetative propagation", "needs_definition": false, "gloss_en": "laws of thermodynamics", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 242"}]}}