குறைகடத்தி

kuṟaikaṭatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னியல்: மின்னாற்றலை நன்றாகக் கடத்தும் தன்மை கொண்ட தங்கம், வெள்ளி போன்ற கடத்தியின் கடத்துமைக்கும் மின்கடத்தாப்பொருளாகக் கருதப்படும் கண்ணாடி, மரம், பேக்குலைட்டு, நெகிழி, முதலான பொருட்களின் கடத்துமைக்கும் இடைப்பட்ட மின்கடத்துமை கொண்ட பொருள் குறைகடத்தி. சிலிக்கான், செருமானியம் முதலான பொருள்கள் குறைகடத்திகள். — semiconductor
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறைகடத்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/

தமிழ்
“குறைகடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/
APA
Oliyon Research. (2026). குறைகடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/
MLA
"குறைகடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment