மரபணுவாக்கம்
marapaṇuvākkam
பொருள்கள் · Senses
1.
இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. 24 ஆண்டு வரலாறுடையது. இது ஒரு தொழில் நுணுக் கமுமாகும். தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் கரைசல்களுக்கு அவற்றை மாற்றுவதும் இந்நுட்பத்தில் அடங்கும். வேறு உயிரிகளுக்கு மாற்றப்படும்வரை, அவை வளர்ப்புக் கரைசலிலேயே பெருகும். புற்றுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும் புதிய எதிர்ப்புப் பொருள்கள் உண்டாக்கவும் பயன்படுவது. இத்துறை வளர்ச்சியில் அதிக நாட்டம் செலுத்தியவர்கள் இங்கிலாந்து அறிவியலாராவர். அடுத்து அமெரிக்க அறிவியலாரும் இதில் அக்கறை காட்டி வருகின்றனர். இதற்கு வேறு பெயர் மீள்சேர்ப்பு டிஎன்ஏ தொழில் துணுக்கம் என்பதாகும். (உயி) பா. Cloning.
— genetic engineering
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqd5upyb/
தமிழ்“மரபணுவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqd5upyb/APA
Oliyon Research. (2026). மரபணுவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hqd5upyb/MLA
"மரபணுவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hqd5upyb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment