பொட்டலம்

poṭṭalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறிய கட்டு — packet, especially one used to wrap some item of food, (packet of) illicit drug like marijuana
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு உணவு பொட்டலங்களை வழங்கியது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டலம்)
2.
கஞ்சா போன்ற போதைப்பொருள் (பேச்சுவழக்கு)
பொட்டலத்த கொண்டு வந்தியா?
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டலம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hpyqh9bh/

தமிழ்
“பொட்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hpyqh9bh/
APA
Oliyon Research. (2026). பொட்டலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hpyqh9bh/
MLA
"பொட்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hpyqh9bh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment