கார்லன் குழாய்

kārlaṉ kuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுரையீரல்களின் மூச்சுப்பை யின் கொள்திறனை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரட்டை ஒளிர்வு இதய உள்ளுறைச் செருகு குழல். ஸ்காண்டிநேவிய குரல்வளை நோய் வல்லுநர் இ. கார்லன் என்பாரின் பெயரால் அழைக் கப்படுகிறது — carlen's tube
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 258)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hpsns6qj/

தமிழ்
“கார்லன் குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hpsns6qj/
APA
Oliyon Research. (2026). கார்லன் குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hpsns6qj/
MLA
"கார்லன் குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hpsns6qj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment