மல்குதல்
malkutal
பொருள்கள் · Senses
1.
அதிகமாதல்
மணிநிரை மல்கிய மன்று ( 1, 13)
2.
நிறைதல் ()
திசையாவு மல்கின்றே ( 1607)
3.
செழித்தல்
உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் ( இந்திர. 21)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hnq7kyd6/
தமிழ்“மல்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hnq7kyd6/APA
Oliyon Research. (2026). மல்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hnq7kyd6/MLA
"மல்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hnq7kyd6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment