இன்று

iṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இப்பொழுது நடக்கும் நாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்று)
2.
இந்நாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்று)
3.
இல்லை, (குறள் 83); முன்நின்று - (மணக்குடவர்), முன் இன்று - பரிமேலழகர். இன்றி என்பது இன்று ஆகத் திரிந்தது. (தொல்காப்பியம், எழுத்து 238), (184-வது குறள்); இன்றைக்கு, (குறள் 336, 1048, 1133, 1262); இல்லை, (குறள் 354, 740, 875, 904, 955, 966, 1090, 1252); இல்லாமல், (குறள் 764).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 68)
4.
1 சூனியம், அசத்து, அதாவது இன்மை 2, இற்றைக்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 65)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hmxe6f6m/

தமிழ்
“இன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hmxe6f6m/
APA
Oliyon Research. (2026). இன்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hmxe6f6m/
MLA
"இன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hmxe6f6m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment