திரள் தொகுதி மென்பொருள்

tiraḷ tokuti meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வன்பொருள் உற்பத்தியாளரினால் அல்லது ஒரு வன்பொருள் நிறுவனத்தினால் ஒர் உடன் பயன் தொகுதியாக விற்பனை செய்யப்படும் மென்பொருள். இதில், செயல்முறைகள், தொடர் வரிசை வரைபடங்கள் போன்ற ஆவணங்கள், பயனாளர் கையேடுகள், பரிசோதனை தரவுகள் அடங்கியிருக்கும். இவை வாடிக்கையாளரின் கணினியில் செயல்முறை பொருத்தப்பட்ட பிறகு, அது சரிவர செயற்படுவதற்கு உதவி புரிகிறது. — packaged software
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொதி மென்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1065)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkx8j5hg/

தமிழ்
“திரள் தொகுதி மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkx8j5hg/
APA
Oliyon Research. (2026). திரள் தொகுதி மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hkx8j5hg/
MLA
"திரள் தொகுதி மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkx8j5hg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment