வேக்னர்-மெய்ஸ்னெர் நரம்பு முனை

vēkṉar-meysṉer narampu muṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஜெர்மன் உடலியங்கியலார் ரூடால்ஃப்வேக்னர் மற்றும் ஜெர்மன் உடற்கூறியலாளர் ஜார்ஜ் மெய்ஸ்னர் பெயராலமைந்த, ஒரு (தனி) நரம்பிழையுடன், இணைந்த, சிறு சிறப்பு அழுத்தவுணர், உணர்வு பிரிமுனை — Wagner-Meissner corpuscle
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1161)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hk7rqenm/

தமிழ்
“வேக்னர்-மெய்ஸ்னெர் நரம்பு முனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hk7rqenm/
APA
Oliyon Research. (2026). வேக்னர்-மெய்ஸ்னெர் நரம்பு முனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hk7rqenm/
MLA
"வேக்னர்-மெய்ஸ்னெர் நரம்பு முனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hk7rqenm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment