அத்வைத சித்தாந்தி
atvaita cittānti
கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர்.
கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர். அத்துவிதக் கொள்கையில் இவர் பெற்றிருந்த புலமைச் சிறப்பால் ‘அத்வைத சித்தாந்தி’ என்னும் சிறப்புப் பெயரே இயற்பெயர் போல வழங்கலாயிற்று; ‘வேதாந்த சங்கை நிவாரணம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் மெய்ப்பொருள் நாட்டமுடையவர்களுக்குப் பயன்படத்தக்கது. செய்யுளால் ஆகிய இந்நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குவதாக உள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 328)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hk7qumh5/
தமிழ்“அத்வைத சித்தாந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hk7qumh5/APA
Oliyon Research. (2026). அத்வைத சித்தாந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hk7qumh5/MLA
"அத்வைத சித்தாந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hk7qumh5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment