அசைவியக்க இழப்பு

acaiviyakka iḻappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளவியல் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவாக முகத்தையும், வாயையும் தானாக அசைக்க முடியாமல் போதல். — dyskinesia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அசைவிழப்பு, இயக்கக் கேடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 407)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hjgyfs3r/

தமிழ்
“அசைவியக்க இழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjgyfs3r/
APA
Oliyon Research. (2026). அசைவியக்க இழப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hjgyfs3r/
MLA
"அசைவியக்க இழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hjgyfs3r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment