பண்டிதன்

paṇṭitaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வித்துவான், புலவன்
பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
2.
கும்பெனியார் காலத்தில் நியாயத்தலத்திலே தர்மசாத்திரங்களை எடுத்துக்கூற நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
3.
மாத்துவப்பிராமணன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
4.
வைத்தியன்
பண்டிதனுமெய்யுறு வேதனையும் (திருப்பு. 59)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
5.
நாவிதருக்குரிய பட்டப்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
6.
புதன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
7.
சுக்கிரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
8.
வரிக்கூத்து வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்டிதன்)
9.
அம்பட்டன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 270)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hj6d9wtr/

தமிழ்
“பண்டிதன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hj6d9wtr/
APA
Oliyon Research. (2026). பண்டிதன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hj6d9wtr/
MLA
"பண்டிதன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hj6d9wtr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment