விட்டுப்பிடித்தல்
viṭṭuppiṭittal
பொருள்கள் · Senses
1.
ஒரு செயலைச் சிறுதுகாலம் விட்டிருந்து மீண்டுந் தொடங்குதல்
2.
கண்டிக்காமற் சிறிது இடங்கொடுத்தல்
3.
சற்றுப்பொறுத்து மறுபடியும் தொடர்தல்
4.
துளைக்கருவியை விரலால் தடவி வாசித்தல்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhqpnrbb/
தமிழ்“விட்டுப்பிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hhqpnrbb/APA
Oliyon Research. (2026). விட்டுப்பிடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhqpnrbb/MLA
"விட்டுப்பிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hhqpnrbb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment