ஆரம்

āram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும். — radius, garland, sandal
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரம்)
2.
கழுத்தில் அணிவது. பூ அல்லது உலோகத்தினால் ஆனதாக இருக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரம்)
3.
சந்தனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரம்)
4.
மாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரம்)
5.
பூண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரம்)
6.
ஆத்தி,
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆரம்)
7.
முத்துமாலை, சந்தனக் குழம்பு, சந்தன மரம், பூமாலை, கடம்பு, நந்தவனம், தோட்டம், ஆபரணம், கண்ணிர், முத்து, பித்தளை, பறவைக் கழுத்துவரி, ஆர்க்கால்
8.
ஒரு வட்டத்தின் மையப்புள்ளிக்கும் அதன் வெளிக் கோட்டிற்குமுள்ள குறுகிய தொலைவு. 2. ஆர எலும்பு: முன் கையிலுள்ள இரு எலும்புகளில சிறியது. (ப.து) — radius
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 362)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhn52kab/

தமிழ்
“ஆரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhn52kab/
APA
Oliyon Research. (2026). ஆரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hhn52kab/
MLA
"ஆரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhn52kab/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment