அலவுதல்
alavutal
பொருள்கள் · Senses
1.
வருந்துதல்
அன்பனைக் காணா தலவுமென் னெஞ்சன்றே (சிலப்பதிகாரம் )
2.
சிந்துதல்
அலவு நுண்டுளி யருவி நீர் (கம்பராமாயணம் சித்திர. )
3.
அலைதல், சுழலல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhja4824/
தமிழ்“அலவுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhja4824/APA
Oliyon Research. (2026). அலவுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hhja4824/MLA
"அலவுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhja4824/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment