நுண்கணினி அமைப்பிகள்

nuṇkaṇiṉi amaippikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நுண் கணினியின் முக்கிய உறுப்புகள். இவை : நுண் செய் முறைப்படுத்தி உட்பாட்டு/ வெளிப்பாட்டு மின்சுற்று நெறி; ஒரு நினைவகம் (எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (RAM) ; செயல்முறை வகுத்திடத்தக்க, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM) ; அழித்திடக்கூடிய செயல் முறை வகுத்திடத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM) — microcomputer components
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 932)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhcqeegy/

தமிழ்
“நுண்கணினி அமைப்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhcqeegy/
APA
Oliyon Research. (2026). நுண்கணினி அமைப்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhcqeegy/
MLA
"நுண்கணினி அமைப்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhcqeegy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment