ஓரக உறுப்புகள்

ōraka uṟuppukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும். இவை தோற்ற ஒற்றுமை உடையவை. ஆனால் வேலையில் வேறுபட்டவை. தாவரம். 1. பற்றுக்கம்பி ஒற்றுமை: பிரண்டைப் பற்றுக்கம்பிகள் நுனி மொட்டொடு ஒத்தமைபவை. 2. முள் ஒற்றுமை இலந்தை, கருவேல் ஆகியவற்றின் முட்கள் இலையடிச் செதில்களோடு ஒத்தமைபவை — homologous organs
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 204)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hg4d9x4c/

தமிழ்
“ஓரக உறுப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg4d9x4c/
APA
Oliyon Research. (2026). ஓரக உறுப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hg4d9x4c/
MLA
"ஓரக உறுப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg4d9x4c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment