நாற்றம்

nāṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மணம், வாசம்
நாற்ற நாட்டத் தறுகாற் பறவை (புறநா. 70)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
2.
மூக் காலறியப்படும் புலனறிவு.
சுவையொளி யூறோசை நாற்றமென்று (குறள், 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
3.
துர்க்கந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
4.
வசம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
5.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
6.
சம்பந்தம்.
அவர்கள் நாற்றமே எனக்கு உதவாது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
7.
தோற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாற்றம்)
8.
வாசனை, புலனறிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 249)
9.
முக்கால் முகர்ந்து அறிவது, (குறள் 27); மணம், (குறள் 1113, 1274).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 157)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hg3nxdtk/

தமிழ்
“நாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg3nxdtk/
APA
Oliyon Research. (2026). நாற்றம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hg3nxdtk/
MLA
"நாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg3nxdtk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment