மின்சார வெள்ளம்

miṉcāra veḷḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திடீரென்று உயர்ந்த வோல்ட் மின் சாரம் பாயும் நிலை. உயர் வோல்ட் மின்சாரம் திடீரென்று குறுகிய காலத்திற்குப் பாய்வதால், தவறான பதிவு, தவறான செயல்பாடு, தரவுகள் இழத்தல், சில சமயங்களில் கணினியில் மிகவும் நுண்ணிய இணைப்புகள், தரவு உள்ளிட்டு முனை யங்கள், தரவுப் பரிமாற்ற சாதனங்களின் அழிவு முதலியன ஏற்படுவதுண்டு. திடீரென்று மின்சார டிரான்ஸ்பர்மர்களை இயக்குதல் பிற துணைக் கருவிகள் இயக்குதல் மின்னல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படுவதுண்டு. உயர் வோல்ட் மின்சாரம் திடீரென்று பாய்வதைத் தடுக்கும் சாதனங்களால் கருவிகளைப் பாதுகாக்கலாம் — line surge
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மின் தொடர் எழுச்சி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 853)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hf6uujrj/

தமிழ்
“மின்சார வெள்ளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hf6uujrj/
APA
Oliyon Research. (2026). மின்சார வெள்ளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hf6uujrj/
MLA
"மின்சார வெள்ளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hf6uujrj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment