கொடுஞ்சி

koṭuñci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேரின் உச்சிக் கலசம் — conical top of a car or chariot, car, chariot, ornamental staff in the form of a lotus, fixed in front of the seat in a chariot and held by the hand as support
பூண்ட பொன்னுகக் கொடுஞ்சி . . . கடுஞ்செல லாழித்திண்டேர் (பெருங். உஞ்சைக். 48, 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுஞ்சி)
2.
தேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுஞ்சி)
3.
கைக்குதவியாகத் தேர்த்தட்டின்முன்னே நடப்பட்டுத் தாமரைப்பூ வடிவுள்ள அலங்காரஉறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொடுஞ்சி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hf3sm389/

தமிழ்
“கொடுஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hf3sm389/
APA
Oliyon Research. (2026). கொடுஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hf3sm389/
MLA
"கொடுஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hf3sm389/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment