காண்டல்

kāṇṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காண்டல்)
2.
ஆராய்தல், மதித்தல், புறங்காணல், பெறுதல், ஒத்திருத்தல், பொருந்தல், பலித்தல், போதியதாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 124)
3.
ஐயுறவின்றித் தெளிதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/he7hzmwc/

தமிழ்
“காண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he7hzmwc/
APA
Oliyon Research. (2026). காண்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/he7hzmwc/
MLA
"காண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he7hzmwc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment