தீட்டுதல்

tīṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாத்துதல்
எழின்முடி தீட்டினானே ( 2641)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (தீட்டுதல்)
2.
எழுதுதல், சித்தரித்தல், மினுக்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 222)
3.
வெட்டு முனையைக் கூறாக்கு வதற்காக சிறு துளி எண்ணெய் சேர்க்கப்பட்ட தீட்டுக் கல்லில் தீட்டுவது — Whetting
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 675)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/he6u8r5z/

தமிழ்
“தீட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he6u8r5z/
APA
Oliyon Research. (2026). தீட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/he6u8r5z/
MLA
"தீட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he6u8r5z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment