பலகணியாக்கம்

palakaṇiyākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை அல்லது ஒரு கோப்பின் பகுதிகளைக் காட்டுதல் — windowing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சாளரமாக்கல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1570)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/he6njrjd/

தமிழ்
“பலகணியாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he6njrjd/
APA
Oliyon Research. (2026). பலகணியாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/he6njrjd/
MLA
"பலகணியாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/he6njrjd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment