தோற்றமும் உணர்வும்

tōṟṟamum uṇarvum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோற்றம்- செயல்பாடு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டைக் குறிக்கும் தொடர். பெரும்பாலும் இத்தொடர் ஒப் பிட்டுச் சொல்லப் பயன்படுகிறது. (எ-டு) விண் டோஸ் என்டி-யின் தோற்றமும் உணர்வும் விண்டோஸ் 95 போலவே இருக்கிறது — look and feel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 873)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hczu5tpw/

தமிழ்
“தோற்றமும் உணர்வும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hczu5tpw/
APA
Oliyon Research. (2026). தோற்றமும் உணர்வும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hczu5tpw/
MLA
"தோற்றமும் உணர்வும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hczu5tpw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment