{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hczu5tpw/", "data": {"id": "hczu5tpw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hczu5tpw/", "kind": "word", "headword": "தோற்றமும் உணர்வும்", "romanization": "tōṟṟamum uṇarvum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.298508+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோற்றம்- செயல்பாடு : ஒரு வன்பொருள் அல்லது மென்பொருளின் தோற்றம் மற்றும் செயல்பாட்டைக் குறிக்கும் தொடர். பெரும்பாலும் இத்தொடர் ஒப் பிட்டுச் சொல்லப் பயன்படுகிறது. (எ-டு) விண் டோஸ் என்டி-யின் தோற்றமும் உணர்வும் விண்டோஸ் 95 போலவே இருக்கிறது", "needs_definition": false, "gloss_en": "look and feel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 873"}]}}