துணைநிலைச் சேமிப்பு
tuṇainilaic cēmippu
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினியின் அடிப்படை உள்முக நினைவகத்தின் குறையை நிரப்புகிற நினைவகச் சாதனம். இதனைத் துணைச் சேமிப்பு என்றும் கூறுவர். இது தலைநிலைச் சேமிப்பு என்பதற்கு மாறானது
— secondary storage
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hc4sdk27/
தமிழ்“துணைநிலைச் சேமிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hc4sdk27/APA
Oliyon Research. (2026). துணைநிலைச் சேமிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hc4sdk27/MLA
"துணைநிலைச் சேமிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hc4sdk27/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment