தெவிட்டுதல்

teviṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றை அதிகம் எதிர்கொள்வதால் ஏற்படும் அலுப்பு — saturation, satiation, cloying
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெவிட்டுதல்)
2.
இனிப்பான உணவை அதிகமாக உண்பதால் உண்டாகும் தித்திப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெவிட்டுதல்)
3.
உமிழ்தல், திரளுதல், தொனித்தல், ஒலித்தல், நிறைதல், அடைத்தல், மறைத்தல், தங்குதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 231)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hbntbapz/

தமிழ்
“தெவிட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbntbapz/
APA
Oliyon Research. (2026). தெவிட்டுதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hbntbapz/
MLA
"தெவிட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hbntbapz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment